கிடை - கி.ராஜநாராயணன்

கிடை - கி.ராஜநாராயணன்

19-ஆம் நூற்றாண்டின் 8-ஆம் வகுப்பு படித்த ஒரு பல்கலைக் கழக முனைவரை "கிடை" நாவலில் புரிய முடிகிறது.

கரிசல் மற்றும் ஆவாரம் காட்டு மண்ணின் மனித இதயங்களின் எதார்த்தமான இயற்கைப் பிணைப்பின் உண்மையாக கிடை என்னும்  உவமானத்துடன் விளக்கி உள்ளார்.

இரட்டைக் கதவு, கீதாரி என்ற சொற்களே அவருடைய மன ஓட்டத்தை தெளிவு படுத்தி உள்ளது.

சாதி மறுப்பு காதலை 19-ஆம் நூற்றாண்டில் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அது மட்டுமல்ல புலனாய்வு-தவறு நடந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற தடயங்கள், உண்மை கண்டறியும் சோதனை, பேய் ஓட்டுதல், பம்பை உடுக்கை, உருமி ஆகிய தோல் கருவிகளுடன் மனதை உருக்கி உண்மையை வெளிக்கொண்டுவரும் இசை பாடல்.

மொத்தத்தில் கி.ராஜநாராயணனின் குறுநாவல் பகவத் கீதையின் வழிபாடு.

No of users in online: 138