புத்தக மதிப்புரை: சிறுகதைகள்

  • தன்னூத்து ராசா - தீன்

    காணி நிலம், ஆனந்த விகடன், சிறுகதை காலாண்டிதழ், தொடுவானம், பாவையர் மலர் ஆகிய இதழ்களிலும் தமிழ் நெஞ்சம், கனலி போன்ற  மின்னிதழ்களிலும் வெளிவந்த எம்.எம்.தீன் அவர்களின் 13 சிறுகதைகள் தன்னூத்து ராசா என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.ஏழைகளை கூர்ந்து நோக்கினால் நமக்கு அ...மேலும்...