புத்தக மதிப்புரை: சிறுவர் கதைகள்
-
மாயக்கண்ணாடி - உதயசங்கர்
உதயசங்கர் அவர்கள் எழுதியுள்ள மாயக்கண்ணாடி எனும் நூல் 13 சிறுகதைகளைக் கொண்டது. 11 சிறுகதைகளும் கற்பனையான 11 நாட்டையும், அந்த நாட்டின் அரசையும் பற்றியது. இந்த 11 சிறுகதைகளின் உள்ளடக்கம், ஒவ்வொரு நாட்டு அரசர்கள் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளையும் அதனால் ஏற்படும் விளைவுகள...மேலும்...