புத்தக மதிப்புரை: சமூக நாவல்

  • கறிச்சோறு - சி.எம்.முத்து

    சி.எம்.முத்து அவர்களால் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்து எழுதப்பட்ட ஒரு குறுநாவல். ஒரு மனிதனுக்கு மதம் பிடித்தால் என்ன ஆகும்? சாதி பிடித்தால் என்ன ஆகும்? சாதிக்குள் சாதி பார்ப்பவன் அந்த ஊரில் இருந்தால் அந்த ஊர் என்ன ஆகும்? அதுதான் கறிச்சோறு.சாதிக்குள் சாதி பார்க்கும்...மேலும்...

No of users in online: 73