புத்தக மதிப்புரை: சிறுகதைகள்
-
நரிப்பல் - இறையன்பு
எழுத்தாளரும், தன்னம்பிக்கை பேச்சாளரும் இந்திய ஆட்சிப் பணியில் அதிகாரியாக இருந்த வெ.இறையன்பு அவர்கள் பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். அவற்றில் அவர் எழுதிய நரிப்பல் என்ற இந்த சிறுகதை தொகுப்பு மொத்தம் 15 சிறுகதைகளைக் கொண்டது.அரசின் பல்வேறு அடுக்குகளில் பணிபுரிந்து அனு...மேலும்...