புத்தக மதிப்புரை: இலக்கியம்

  • கவிஞர் அறிவுமதியின் "மண்" இதழ் உட்பட பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளை "தமிழ் அழகியல்" என்ற புத்தகமாக இந்திரன் அவர்கள் கொண்டு வந்துள்ளார். இப்புத்தகம் ஐந்து பகுதிகளுடன் 36 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.இப்புத்தகத்தின் நோக்கம் தமிழர்களுக்கென்று தனித்துவமான ஓர்...

No of users in online: 75