புத்தக மதிப்புரை: கட்டுரைகள்
-
1980-ஆம் ஆண்டின் மூன்றாவது மாதத்தில் திரைத்துறையில் கவிதை எழுத வந்த வைரமுத்து அவர்கள் இந்த நான்கு வருட சினிமா வாழ்க்கையில்(முதல் பதிப்பு ஆகஸ்ட் 1984) தான் கேட்ட, பெற்ற திரையுலகைப் பற்றிய அனுபவங்களை 19 கட்டுரைகளாக 128 பக்கங்களில் "மௌனத்தின் சப்தங்கள்" என்ற நூலாகக் கொண்டு...