"மொழிப்போரில் ஒரு களம்!" என்ற நூலானது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது கலைஞர் கருணாநிதி அவர்களால் எழுதப்பட்ட ஒரு நீண்ட மடல். இது 48 பக்கங்களைக் கொண்டது. இப்புத்தகத்தின் முதல் பதிப்பு ஜூன் 2002 அன்று திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தைப்...