புத்தக மதிப்புரை: உடல் நலம்
-
"ஏழாம் சுவை" - மருத்துவர் கு.சிவராமன் அவர்களால் ஆனந்த விகடன் இதழில் எழுதி தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இப்போது புத்தக வடிவமாக வந்திருக்கிறது. 25 தலைப்புகளில் பல்வேறு உணவுகளைப் பற்றி வாசகர்களுக்கு பிடித்தமான வரிகளில் நகைச்சுவையுடன் பரிமாறி உள்ளார்.எழுத்து சிலருக்கு...