மிகவும் பயனுள்ள புத்தகம், பொக்கிஷம். இதில் 93 தலைப்புகளில் வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பும் 2 அல்லது 3 பக்கங்களுக்கு மிகாமல் உள்ளது மிக சிறப்பு. படிப்பதற்கு மிகவும் எளிதாக உள்ளது.எண்ணங்கள், மனக்காட்சி,கற்பனை,பிரச்சனை, பிரச்சனை...