தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான திலகவதி அவர்கள் பல்துறை சார்ந்த வெற்றி கொண்ட மனிதர்களைச் சந்தித்து அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களை "இப்படித்தான் வென்றார்கள்" என்ற புத்தகம் மூலம் கொடுத்துள்ளார். இப்படித்தான் வென்றார்கள் என்ற இப்புத்தகத்தில்...