புத்தக மதிப்புரை: பயண கட்டுரை / பயண அனுபவம்
-
இந்தியாவை சுற்றி பார்க்கும் பொருட்டு செப்டம்பர் 4, 2008 அன்று தன் நண்பர்களுடன் பயணம் சென்ற ஜெயமோகன் அவர்கள் ஈரோட்டில் இருந்து ஆந்திரா வழியாக மத்தியப் பிரதேசத்தைக் கடந்து காசி, கயா வழியாக ஒரிசாவில் நுழைந்து அங்கிருந்து விசாகப்பட்டினம் வழியாக சென்னை வந்தடைந்தார். இந்த பயணத்தில்...
-
எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் தனது ஜப்பான் பயணத்தை "ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது" என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். இது ஒரு பயண கட்டுரை. முதல் பதிப்பு டிசம்பர் 2014. "பூவுலகின் நண்பர்கள்" வெளியீடு.ஜப்பானில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கண்ட முதல் அம்சம்...
-
கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அரசுமுறைப் பயணமாக இருபது நாட்களாக ரோம், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், செர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, இலண்டன் நாடுகளுக்கு சென்று வந்ததை பற்றி அரசு ஏடான தமிழரசில் எழுதிய பயண நூலே 20 கட்டுரைகள் கொண்ட இனியவை இருபது.பயணநூல்களில்...