புத்தக மதிப்புரை: தமிழக அரசியல்
-
திராவிட இயக்க ஆய்வாளரும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவருமான க.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட 'திராவிட இயக்கமும் திராவிட நாடும்" எனும் இப்புத்தகம் ஒன்பது கட்டுரைகளுடன் 160 பக்கங்களை கொண்டுள்ளது.இப்புத்தகத்தில் உள்ள "திராவிட இயக்கமும் திராவிட நாடும்"...