உயிர்மை, தி இந்து, புதிய கதிர் மற்றும் பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை "சோலை எனும் வாழிடம் - இயற்கையயல் கட்டுரைகள்" என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகமாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது. இப்புத்தகம் காட்டுயிர் பற்றியும் சுற்றுச்சூழல் மாசுபாடு மனிதர் காட்டுயிர் எதிர்கொள்ளல்...