என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்
சாகித்ய விருதாளர் மு. முருகேஷ், முனைவர் ஆ.மணவழகன் மற்றும் பாடலாசிரியர் அருண்பாரதி ஆகியோரின் அறிமுகம் மற்றும் வாழ்த்துரையுடன் வெளிவந்துள்ளது.மிக நேர்த்தியான முகப்பு மற்றும் வடிவமைப்பில் கவர்கிறது.கவிதைகளின் அற்புதத்திற்கும் வசீகரத்திற்கும்” அப்பாவின் நாத்து முடி” மற்றும்” சின்னதாய் ஒரு முத்தம்” உள்ளிட்ட கவிதைகளே சான்று.
விரிகுடா சாளரம்....
நிலை ஆற்றல்.....
சுறுசுறுப்பான இயற்பியல்.....
விழி மொழி......
மீளா துயரம்.....
கனவிலொரு சாட்சி....
நின்னங்கால் நெடுங்கால்.....
உள்ளிட்ட வார்த்தை கையாடல்கள் பிரமிக்க வைக்கின்றன.
படைப்புலகம் எப்போதும் புதுப்புது படைப்புகளால் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.அந்த வகையில் என் வீடு கவிக்கூடு தனது கவிதைகளால் படைப்புலகத்தினை அலங்கரித்திருக்கிறது.
தனது இந்த நூலின் வாயிலாய் கவிஞர் படைப்புலகில் தனக்கான இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
வாருங்கள் இளங்கவியே.....உங்களுக்கான சிவப்புக்கம்பளம் காத்திருக்கிறது.தங்களது எழுத்துக்கள் மூலம் மேலும் மேலும் படைப்புலகில் அதிர்வேற்ப்படுத்துங்கள்.