இமயம் வென்றான் என்ற பெயரில் முகநூலில் இயங்கி வரும் சிரா.செல்வகுமார் அவர்கள் அன்புடன் அனுப்பி வைத்த ஐந்து கவிதை புத்தகத்தில் முதல் புத்தகமான "விண்மீன்களின் விதைகள்" என்ற இந்த ஹைக்கூ புத்தகம் பல்வேறு நிகழ்வுகளை பாடுபொருளாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்த விண்மீன்கள...மேலும்...