கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்னை புதுக் கல்லூரி, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் சென்னை ரிசர்வ் வங்கி தமிழ் மன்றம் ஆகிய இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள் “இளைய சமுதாயம் எழுகவே” எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.இதில் புதுக்கல்லூரி விழாவில் மார்ச் 201,1986 அன்று...