ஜெர்மன் மொழியில் 1922 - ஆம் ஆண்டில் "ஹெர்மன் ஹெஸ்ஸே" என்பவரால் எழுதப்பட்ட "சித்தார்த்தன்" நாவல் 1950 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் 1958 - ஆம் ஆண்டில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில்...