புத்தக மதிப்புரை: நாடகம் / நாடகங்கள்
-
சங்க காலத்தில் கபிலரால் இயற்றப்பட்ட குறிஞ்சிப்பாட்டை இன்குலாப் அவர்கள் நாடகமாக ஆக்கியுள்ளார். இந்த நாடகத்தில் கபிலர், பாரி, அங்கவை, சங்கவை, தொகுசொற் கோடியன், மற்றும் விறலியர் வருகின்றனர்.குறிஞ்சிப்பாட்டின் ஒரு பகுதி, இப்புத்தகத்தில் நாடகமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடகத்தில்...
-
1944 ஆம் ஆண்டு நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி அவர்களின் கிருஷ்ணன் நாடக சபா விற்காக அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட நாடகம் "ஓர் இரவு". இந்த நாடகம் அறிஞர் அண்ணா அவர்களால் ஒரே இரவில் எழுதப்பட்டது. மேலும் இந்நாடகம் 49 காட்சிகளுடன் 128 பக்கங்களுடன் பூம்புகார் பதிப்பகம்...
-
64 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம் என்றாலும், இப்புத்தகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிரம்பியுள்ளது. அதாவது, மறுமணம், காதலின் மேன்மை, மூட நம்பிக்கைகள், மதுவினால் ஏற்படும் தீமைகள், அண்ணன் தங்கையின் பாசம், பெண்ணடிமை, சாதியினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வு போன்ற பல விஷயங்களும்,...
-
கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய முதல் நாடகம் பழனியப்பன். இது மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு, மறுமணம், குடியின் தீமை ஆகியவற்றை கொண்டு எழுதப்பட்ட நூல். இந்நாடகம் சாந்தா என்னும் பெயரிலும் பின்னர் நச்சு கோப்பை என்னும் பெயரில் தமிழகம் முழுவதும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நாடகத்தில் கதை...