கவிதை உலகில் இளைஞர்கள் முதல் அனுபவம் வாய்ந்தவர்கள் வரை காதலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றபொழுது எங்கோ வாழும் பழங்குடியினர் தனது மண்ணையும், மலையையும், சிறு பறவைகளையும், மரங்களையும், நதிகளையும் மற்றும் தனது மூதாதர்களையும் பாடிக்கொண்டு இருக்கின்றனர். தனக்கு உதவி செய்த அனைத்தையும்...