புத்தக மதிப்புரை: சிறுகதைகள்
-
எழுத்தாளரும், தன்னம்பிக்கை பேச்சாளரும் இந்திய ஆட்சிப் பணியில் அதிகாரியாக இருந்த வெ.இறையன்பு அவர்கள் பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். அவற்றில் அவர் எழுதிய நரிப்பல் என்ற இந்த சிறுகதை தொகுப்பு மொத்தம் 15 சிறுகதைகளைக் கொண்டது.அரசின் பல்வேறு அடுக்குகளில் பணிபுரிந்து அனுபவம் கொண்ட...
-
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 16 சிறுகதைகள் கொண்ட புத்தகம் புத்தனாவது சுலபம். எஸ்.ரா. அவர்கள் தனது முன்னுரையில் மனித வேதனைகள் தான் எல்லாக் கதைகளின் மையப் பொருள் என்று கூறி பெரும்பான்மை கதைகளில் பெண்களே முக்கிய பாத்திரமாக இருக்கிறார்கள் என்று சொல்லி இருப்பார். இக்கதைகளில்...
-
கி.ராஜநாராயணன் அவர்களின் சிறுகதைகள் அகரம் வெளியீடாக கதவு என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தில் மொத்தம் 10 சிறுகதைகள் உள்ளன.அவை, கதவு, குடும்பத்தில் ஒரு நபர், மின்னல், ஜெயில், சாவு, மாயமான், எழுத மறந்த கதை, கோமதி, கரண்டு, பலாப்பழம் ஆகியன.மூன்று வருடமாக மழை தண்ணி...
-
கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் என்ற புத்தகம் பாரதி பதிப்பகம் மூலம் வெளிவந்த புத்தகமாகும். இச்சிறுகதைகள் முரசொலி மற்றும் பல இதழ்களில் கலைஞர் அவர்கள் அவ்வப்போது எழுதியவை. இப்புத்தகம் 279 பக்கங்களுடன் மொத்தம் 37 சிறுகதைகளை கொண்டுள்ளது.கலைஞர் கருணாநிதி அரசியலையும், இலக்கியத்தையும்...