வெள்ளை நிறத்தில் ஒரு காதல் - தமிழ்மகன்
1984 ஆம் ஆண்டு சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்ட இக்காதல் புதினத்தில், காதலை வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர். இதில் முக்கிய கதாபாத்திரமாக வரும் பாரதி என்ற பெண் வாசிப்பை நேசிக்கும் பெண்ணாக தடம் பதித்திருக்கிறார். பொறுமை, அறிவு, துணிச்சல், நிதான